இன்று நம்ம மனசுக்குள் மத்தாப்பூ திவ்யாவிற்கு பிறந்தநாள். என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், திவ்ஸ் குருவே!
அவரை நான் திவ்ஸ் என்று தா அழைப்பேன்.:) அவரின் கதைகளை படித்து தான் நானே கதை எழுத ஆரம்பித்தேன். நிறைய விஷயங்களில் அவர் தான் எனக்கு inspiration. ஆக, இந்த பொன்னாளில் அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு பாட்டு அவருக்கு dedicate பண்ணுறேன்....
13 comments:
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் திவ்ஸ்க்கா :)))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திவ்யா!
இனிப்பான செய்திக்கு நன்றி!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா!
Apt Song :)
திவ்ஸ் கதை படித்துதான் inspiratioனு சொல்லிருக்கீங்க. ஒரு கதை போடுங்க அவங்களோடத!
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா...
Happy Birthday Divya, Please keep writing :)
manap poorvamaana pirantha naal vaazhthukkal...... sorry for the delay....
@திகழ்மிளிர்,ஆயில்யன்,சென்ஷி,ஆகாயநதி,நாகை சிவா,pappu,புதியவன், Srivats,ivingobi
உங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன், அனைவருக்கும் மிக்க நன்றி:))
Special birthday post potu......'குரு தட்சனை' கொடுத்துட்டே காயத்ரி:))
வாழ்த்து பதிவிற்கு ரொம்ப நன்றி தமிழ்மாங்கனி!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
@திவ்ஸ்
//'குரு தட்சனை' கொடுத்துட்டே காயத்ரி:))//
இது சிஷ்யனின் கடமை அல்(ல)வா.:) ஹிஹி...
Post a Comment