Jun 4, 2008

ஆத்தா.. நான் 'பாஸ்' ஆயிட்டேன்!!

semester 4 பரிட்சை முடிவுகள் வெளிவந்தது சற்றுமுன்பு தான். பரிட்சை முதல் நாளும் கடைசி நாளும் விழுந்து விழுந்து கும்பிட்டேன் சாமியை, அந்த சாமி என்னைய கைவிடல. இது வரைக்கும் எழுதிய semsterகளில் இந்த semester தான் எதிர்பார்த்ததைவிட 'டாப்'. computational mathematics பரிட்சையில் கண்டிப்பா fail தான் என்று நினைத்தேன். நல்ல வேளை என் தாத்தா பாட்டி செஞ்ச புண்ணியமோ.. நல்ல மார்க் வாங்கிட்டேன்.


Language Acquisition and Development B+
Statistics I B+
Computational Mathematics B+
The Role of Language in Education B+
Voice Studies and Production A

25 comments:

siva said...

My Best wises Friend !!!


puduvai siva

Thamizhmaangani said...

thanks siva!!

Divya said...

Congrats Gayu!!!

Flying colours la results vanthiruku......eppo treat??

Dreamzz said...

innun nalla padichu ellathalayum A+ vaangu :)

Thamizhmaangani said...

@divz,

//eppo treat??//

ஆஹா, நீங்களுமா? :))

Thamizhmaangani said...

@dreamzz,

//innun nalla padichu ellathalayum A+ vaangu :)//

வாழ்த்துகளுக்கு நன்றி! :)
ஆனா, என்னைய வேணும்னு இரண்டு அடிகூட அடிச்சுருங்க.. ஆனா நல்லா படின்னு எப்படி என்னைய பார்த்து சொல்லலாம்!! எனக்கு தெரியாத வேலைய பண்ண சொன்னா, நான் என்ன செய்ய? :)))

Shwetha Robert said...

Congratulations Gayathri!!!

[Voice Studies and Production A ,is this 'A'grade is for your talkativness??? ]

Thamizhmaangani said...

@shwetha,

//Congratulations Gayathri!!!//

நன்றி!

//Voice Studies and Production A ,is this 'A'grade is for your talkativness???//

ஹாஹா.. விளையாட்டு புள்ள! என்னைய வச்சு காமெடிகிமிடி ஒன்னு பண்ணலேயே!
voice studies and production is abt studying of how to improve ur voice quality and also abt vocal skills(public speaking and doing presentations).

Shwetha Robert said...

ஹாஹா.. விளையாட்டு புள்ள! என்னைய வச்சு காமெடிகிமிடி ஒன்னு பண்ணலேயே!
voice studies and production is abt studying of how to improve ur voice quality and also abt vocal skills(public speaking and doing presentations)
---------------------

Now I cud understand clearly Gayathri:-).

so u do have vocal skills.......your 'A' grade proves it, great job Gayathri:))

கார்த்திகேயன் . கருணாநிதி said...

காயத்ரி ... அனைத்து காதல் பதிவுகளும்
நல்ல இருக்கும் .. அருமை .....

Punch Line :
" உங்களுக்கு காதல் நல்லா வருது...
அதாவது.. காதல் கதைகள்.... "

நிறைய எழுதுங்கள் !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

Thamizhmaangani said...

@shwetha,

//so u do have vocal skills.......your 'A' grade proves it, great job Gayathri:))//

thanks thanks!

Thamizhmaangani said...

@கார்த்திக்

// உங்களுக்கு காதல் நல்லா வருது...
அதாவது.. காதல் கதைகள்.... "//

நன்றி கார்த்திக்! :)))

நவீன் ப்ரகாஷ் said...

வாழ்த்துக்கள் தமிழ்...
நல்லா படிச்சு இருக்கீங்க...
( சந்தோசமா..? நல்லா படின்னு சொல்லலை..;)

Thamizhmaangani said...

@நவீன்,

//வாழ்த்துக்கள் தமிழ்...
நல்லா படிச்சு இருக்கீங்க...
( சந்தோசமா..? நல்லா படின்னு சொல்லலை..;)//

ஹாஹா... நன்றி!!

முகுந்தன் said...

படிச்சா புள்ள அப்படிங்கறது நீங்க தானா? வாழ்த்துக்கள்.

முகுந்தன்

Thamizhmaangani said...

@முகுந்தன்,

//படிச்சா புள்ள அப்படிங்கறது நீங்க தானா?//

ஹாஹா.. அப்படிதான் எல்லாரும் பேசிக்கிறாங்க...:)

உங்க வாழ்த்துகளுக்கு நன்றி!

SanJai said...

//நல்ல வேளை என் தாத்தா பாட்டி செஞ்ச புண்ணியமோ.. நல்ல மார்க் வாங்கிட்டேன்.//

சிறு திருத்தம் : நல்ல வேளை என் தாத்தா பாட்டி செஞ்ச புண்ணியமோ... எனக்கு முன்னாடி நல்லா படிச்ச பொண்ணு/பைய்யன் உக்காந்து பரீட்ச்சை எழுதினாள்/ன்.

SanJai said...

//Divya said...

Congrats Gayu!!!

Flying colours la results vanthiruku......eppo treat??//

ஹே.. ஊர்ச்.. சும்மா இருமா.. காப்பி அடிச்சி பாஸ் பண்ணதுகெல்லாம் உங்க ஊர்ல ட்ரீட் குடுப்பாங்களா? நல்ல கதையா இருக்கே.. நீ ஒன்னும் கவலை படாத தங்கச்சி... அவங்களுக்கு என்ன தெரியும் காப்பி அடிச்சி பாஸ் பண்றவங்க நிலைமை. :P

ஜி said...

Ennanga ithu LKG padicha A, B, C, D yaiyum.. +, - yaiyum ippathaan padikireengala neenga??

Vaazthukkal :)))

Thamizhmaangani said...

@சஞ்சய்,

//எனக்கு முன்னாடி நல்லா படிச்ச பொண்ணு/பைய்யன் உக்காந்து பரீட்ச்சை எழுதினாள்/ன்.//

ஓய்!!! :))இது என் பின்னாடி உட்கார்ந்து எழுதிய புள்ளைகள் செய்த பாக்கியம் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்!!

//அவங்களுக்கு என்ன தெரியும் காப்பி அடிச்சி பாஸ் பண்றவங்க நிலைமை. :P//

இதோ தமிழ்மாங்கனியின் பஞ்ச் டயலாக்

"ஏய், இந்த தமிழு காப்பி அடிச்சு பாஸ் பண்ணறவ இல்லடா,
காபி குடிச்சு பாஸ் ஆகுறவடா!" (பாஷா.. பாஷா.. தீம் மியூசிக்)

Thamizhmaangani said...

@ஜி,

//Ennanga ithu LKG padicha A, B, C, D yaiyum.. +, - yaiyum ippathaan padikireengala neenga??//

இப்பவோ படிச்சத மறக்காம இருக்க, திருப்பி திருப்பி படிப்போம்ல!

//Vaazthukkal :)))//

நன்றி நன்றி!!

SanJai said...

//"ஏய், இந்த தமிழு காப்பி அடிச்சு பாஸ் பண்ணறவ இல்லடா,
காபி குடிச்சு பாஸ் ஆகுறவடா!" (பாஷா.. பாஷா.. தீம் மியூசிக்)//

அண்ணன் என்ற சிறு மரியாதையும் இல்லாமல் டா போட்டு பேசிட்ட இல்ல.. உனக்கு இருக்கு ராசாத்தி பெரிய ஆப்பு.. இதர்காக ஜிடாக்கில் வந்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு என் கோபத்தை தணிக்கலாம் என்று எண்ணிவிடாதே....:P
... நீ என்னதான் பஞ்சி டயலாக் விட்டாலும் காப்பி காப்பி தான்.. போ..போ.. :))))

Thamizhmaangani said...

@சஞ்சய்,

//நீ என்னதான் பஞ்சி டயலாக் விட்டாலும் காப்பி காப்பி தான்.. போ..போ.. //

இப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு.. அண்ணனுக்கு ரொம்ப நாளா 'காப்பி வித் அனு'வ பாக்கனும்னு ஆசை.. அதோ ஒரே காப்பி புராணமா இருக்கு.. don't worry anna.. will ask her to date with u!! :))))

SanJai said...

//இப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு.. அண்ணனுக்கு ரொம்ப நாளா 'காப்பி வித் அனு'வ பாக்கனும்னு ஆசை.. அதோ ஒரே காப்பி புராணமா இருக்கு.. don't worry anna.. will ask her to date with u!! :))))//

ஆஹா.. தங்கச்சி... சும்மா கலக்கறியே கண்ணம்மா.. ஆகட்டும் தாயீ உன் எண்ணப்படியே.. இவளல்லவோ தங்கை.. உனை தன்க்கிஅயாய் அடைய என்ன பாவம் ஊப்ஸ் என்ன தவம் செய்தேனோ? :P...

நீ செம புத்திசாலி காயத்ரி... உன் ரேஞ்ச்க்கு நீ மத்தவங்கள காப்பி அடிக்கிறதா? நெவர்.. உன்னை தான் பலரும் காப்பி அடித்திருப்பார்கள். அது சரி என்ன தங்கச்சி இந்த பரீட்ச்சைல க்ரேடு குறைவா இருக்கு? ஒடம்பு சரி இல்லாம சரியா படிக்கலையா பாப்பா? :P

..... சரி சரி.. அந்த டேட்டிங் மேட்டர் மறந்துடாத.. :P

Thamizhmaangani said...

@சஞ்சய்,

// சரி சரி.. அந்த டேட்டிங் மேட்டர் மறந்துடாத.. //

ஹாஹா.. sure sure!!:))

//இந்த பரீட்ச்சைல க்ரேடு குறைவா இருக்கு?//

ஆஹா இதுவே கஷ்டப்பட்டு வாங்கினேன் அண்ணாத்த