என்னமோ தெரியல கொஞ்சம் நாளா ஒரு மாதிரியாவே இருக்கு. concentration சிதறி போகுது. இன்னிக்கு ரொம்ப மோசமா போச்சு. keyboard lesson போகும்போது எப்போதுமே கொஞ்சம் குஷியா தான் இருப்பேன்.. ஆனா இன்னிக்கு ரொம்ப டல்லா இருந்தேன். லேட்டாக போயிட்டேன். வாசிக்க ஆரம்பித்தேன்!
rythm தாறுமாறா போச்சு! tempoவ follow பண்ண முடியல... வாசிக்கவே வரல்ல.. ரொம்ப ஒரு மாதிரியா போச்சு! போன வாரம் பயிற்சி செய்த பாடலை மறுபடியும் வாசித்தால், சரியாகவே notations பாத்து வாசிக்க முடியல! ச்சே!! ஏதோ ஆச்சு எனக்கு! :((
11 comments:
//என்னமோ தெரியல கொஞ்சம் நாளா ஒரு மாதிரியாவே இருக்கு.//
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தமிழ்மாங்கனி காதலில் விழுந்து விட்டார்.... எவனுக்கோ கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது...
@இவன்,
//இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தமிழ்மாங்கனி காதலில் விழுந்து விட்டார்.... எவனுக்கோ கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது...//
என்னது hospitalக்கு வழி தெரியல்லையா? வாங்கய்யா நான் சொல்லுறேன் addressயை!:))
நான் ஏதோ என்பாட்டுக்கும் இருக்கேன்ப்பா!!:))
//என்னது hospitalக்கு வழி தெரியல்லையா? வாங்கய்யா நான் சொல்லுறேன் addressயை!:))
நான் ஏதோ என்பாட்டுக்கும் இருக்கேன்ப்பா!!:))//
பாருங்க கோபம் வருது இதிலயே தெரியலயா??
@இவன்,
//பாருங்க கோபம் வருது இதிலயே தெரியலயா??//
ஐயோ ஐயோ! யப்பா ஆள விடுங்க சாமி!
மறுபடியும் காலேஜ் க்ளாஸஸ்ன்னு பிஸி ஆகிட்டதால இப்படி இருக்கும் தமிழ்,
தொடர்ந்து நல்லா ப்ராக்டீஸ் பண்ணுங்க.
குட் லக்!!!
@திவ்ஸ்,
//மறுபடியும் காலேஜ் க்ளாஸஸ்ன்னு பிஸி ஆகிட்டதால இப்படி இருக்கும் தமிழ்,
தொடர்ந்து நல்லா ப்ராக்டீஸ் பண்ணுங்க.//
நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கும்னு நினைக்குறேன். encouragementக்கு நன்றிங்க.
எனக்கும் சில(பல) நாட்கள் இது போல் இருந்ததுண்டு.
எதுவுமே சரியாக நடக்காது,
ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.
ஆனால் எதுவும் செய்ய முடியாது.
சில நாட்கள் இது தொடரும்.
நல்ல நகைச்சுவை படங்களியோ அல்லது கார்ட்டூன் படங்களையோ பாருங்கள்.
முடிந்தால் நீண்ட நாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பர்களோடு கொஞ்சம்
நேரத்தை செலவிடுங்கள்.
வேறு ஏதாவது வழி இருந்தால் எனக்கும் தெரியப்படுத்துங்கள்.
உதவியாக இருக்கும்.
@முகுந்தன்,
//நல்ல நகைச்சுவை படங்களியோ அல்லது கார்ட்டூன் படங்களையோ பாருங்கள்.
முடிந்தால் நீண்ட நாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பர்களோடு கொஞ்சம்
நேரத்தை செலவிடுங்கள்.//
நல்ல யோசனைகள். நன்றி முகுந்தன்.
why do you feel so down , cheer up Babe:))
'Practise makes things perfect', so keep practising;
@shwetha
thanks for your words!:)
Post a Comment