Friday, June 6, 2008

இளையராஜா, யுவன் மாதிரி பாடின்னா?

வீடியோவின் கடைசி பகுதியில் தான் காமெடியே இருக்கு!!! விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்! ஹாஹா...

13 comments:

SanJai said...

ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இம்புட்டு நக்கல் இருக்க படாது.. என் தங்கச்சிக்கு எப்டி தான் இதெல்லாம் கண்ல படுதோ.. :P

வடுவூர் குமார் said...

செம கலக்கல் தான்.

ஆ.கோகுலன் said...

கொன்னுட்டிங்க தமிழ்மங்கை. நன்றி பகிர்விற்கு.

ILA said...

enna nakalluppa, ana raja music comedyilum piranru. athavathu musicla upto datea irukkaru

வடகரை வேலன் said...

நல்லா இருந்திச்சு.

Dreamzz said...

ippo thaan parthutu irukken .. irunga

Dreamzz said...

ROFL.. rasikkum padi irundhadhu!

Thamizhmaangani said...

@sanjai,

//என் தங்கச்சிக்கு எப்டி தான் இதெல்லாம் கண்ல படுதோ.. :P//

தேடி புடிப்போம்ல!

Thamizhmaangani said...

@வடுவூர் குமார்,

//செம கலக்கல் தான்.//

நன்றி

@கோகுலன்,

//நன்றி பகிர்விற்கு.//

நன்றி நன்றி!

Thamizhmaangani said...

@ILA,

//enna nakalluppa//

நான் பார்த்ததில் அவரே யுவன் பாடுவதை இரண்டு மூன்று முறை மற்ற பல நிகழ்ச்சிகளில் கலாய்த்து இருக்கிறார்!! :))

Thamizhmaangani said...

வீடியோவை பார்த்து மகிழ்ந்த வேலனுக்கும் dreamzzக்கும் நன்றி!

viswam said...

வணக்கம். தங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. தொடருங்கள் தங்கள் பணி சிறககட்டும்.

viswam said...

வணக்கம். தங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. தொடருங்கள் தங்கள் பணி சிறககட்டும்.