Jun 18, 2008

காபி சுமார், கப்பு சூப்பர்ர்ர்!!

சீனியர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். அதனால் நான் சும்மா ஒரு attendance மட்டும் போடுறேன். நானும் பாத்துட்டேன், தசாவதாரம். ஹிஹி..

கமலிடம் ஒரே ஒரு கேள்வி-

"பத்து கமல் இருந்தும், ஒரு கிக்கான முத்தக்காட்சிகூட இல்லையே? ஹாஹா.."

(இதை எழுதிகொண்டியிருக்க தோழன் ஸ்.எம்.ஸ் வந்துச்சு- 'சிலந்தி' படத்த பாரு, அங்கதான் பத்து கமலும் தெரிகிறாரு. அவனை நம்பி படத்த பாத்தேன்.. அவ்வ்வ்வ்... அதுல 100 கமல் தெரிஞ்சாரு. படத்த பாத்தவங்களுக்கு புரியும்!)

தசாவதாரம்- கதை சுமார், திரைக்கதை-வசனம் சூப்பர்ர்!
காபி சுமார், கப்பு சூப்பர்ர்ர்!!

7 comments:

மங்களூர் சிவா said...

பதிவு ரொம்ப பெருசா இருக்கு! அப்புறமா படிச்சிக்க்கிறேன்.

ஆனாலும் தலைப்புல ஓவர் நெக்கலுங்க அம்மிணி.

FunScribbler said...

@சிவா,

எல்லாம் உங்க training தான்!

Anonymous said...

:)))

FunScribbler said...

படித்து ரசித்தமைக்கு நன்றி மதிகெட்டான்!

Vijay said...

\\பத்து கமல் இருந்தும், ஒரு கிக்கான முத்தக்காட்சிகூட இல்லையே? ஹாஹா.."\\
அதுவும் அசின் மாதிரி ஒரு அழகு தேவதை கூடவே இருந்தும்!!!

Karthik said...

//காபி சுமார், கப்பு சூப்பர்ர்ர்!!

எப்படி இப்படியெல்லாம் தலைப்பு பிடிக்கறீங்க?

:)

FunScribbler said...

@karthik

//எப்படி இப்படியெல்லாம் தலைப்பு பிடிக்கறீங்க?//

ஹாஹா.. மூளை முதல் கிட்னி வரை யோசிப்போம்ல!:)