Dec 25, 2006

இனியும் காதலிப்பேன்

ஒரு முறை தொட்டுப்
பார்த்தேன்
எட்டி உதைத்து விட்டது
முதல் காதல்
இனியும் காதலிப்பேன்
நான் தேடி கொள்ளும்
காதலனை அல்ல.
என் அம்மா எனக்குப்
பார்க்கும்
அவளுடைய
மருமகனை

4 comments:

சேதுக்கரசி said...

மறுமொழி மட்டுறுத்தல் செய்யுங்கள், மற்றும், தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் தெரிய ஏற்பாடு செய்யுங்கள். உதவிக்கு:
http://thamizmanam.com/tmwiki/index.php?id=help
http://thamizmanam.blogspot.com
http://tamilblogging.blogspot.com

Vijay said...

chumma nachunu eruku

FunScribbler said...

ஆமா சேது, நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுடுறேன்!

FunScribbler said...

thanks bharathi for your comments!