Dec 21, 2006

Dowry

*வரதட்சணை*
விபச்சாரியிடம் பணத்தைக் கொடுக்கிறான்
பத்தினியிடம் பணத்தை வாங்குகிறான்!!

1 comment:

Anonymous said...

நன்றி Thamizhmaagani
வாழ்த்துக்கள்
வித்தியாசமான சிந்தனை....

இருவரும் பெண்கள்தானே... மாறாக நடப்பவன் ஆண்மகனே இங்கே!

நன்றி
அன்புடன்,
சைலன்ஸ்
(மௌன மொழி)