துபாய் மாப்பிள்ளை
சிங்கப்பூர் மாப்பிள்ளை
லண்டன் மாப்பிள்ளை
என்ற பட்டியலில்
எனக்கு வந்ததோ ஒரு
ஜப்பான் மாப்பிள்ளை
பார்த்தவுடனே மனசுக்குள்
அலை பாயுதல்!
அழகிய நிறம்
வசீகரிக்கும் தோற்றம்
அதனாலேயே
ஏற்பட்டது உள்ளத்தில்
ஒரு மாற்றம்.
பிகு:- இந்த கவிதை நான் எனது toyota carக்கு சமர்ப்பிக்கிறேன். haha
6 comments:
very funny
டொயோட்டா கார் கீரல் படாமல் இருக்க வாழ்த்துக்கள்
Lol:))
@ஸ்வேதா,
படித்து ரசித்தமைக்கு நன்றி babes!
என்ன கொடுமை சார் இது???
payanthuttenpa............
Post a Comment