Dec 25, 2006

முத்தங்கள்

இதயத்தில்
வளர்ந்த வர்ணஜாலம்
இதழால் இட்ட
இனிய கோலம்

2 comments:

சேதுக்கரசி said...

தமிழ்மணத்தில் போய் யூ.ஆர்.எல். இடுக என்ற பெட்டியில், உங்க வலைப்பூ முகவரி இட்டு, "அளி" கிளிக் செய்து, உங்கள் ஆக்கங்களை வகைப்படுத்தியனுப்பினால் தமிழ்மணத்தில் வகைப்படுத்தப்பட்டு வரும். முயன்று பாருங்கள்.

FunScribbler said...

சரி சேது, நீங்க சொன்னதை எல்லாம் சரியா செய்ய முயலுகிறேன்..