Mar 7, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- 4

அவர் இயக்கிய முதல் படத்திலிருந்தே ரொம்ம்ப பிடிக்கும். ஆனா, இப்போ சமீபத்தில் தான் தோஸ்தானா படத்தை டிவிடியில் பார்த்தேன். அவரின் தயாரிப்பில் உருவான படம்! அவரை ரொம்ம்ம்ம்ம்ப ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் தான்ங்க... நம்ம கரண் ஜோகார்.

தனது இரண்டாவது படமான கபி குஷி கபி காம் படத்தில் என்னமா கலக்கி இருப்பாரு! எவ்வளவு பெரிய நடிகர் பட்டாளம்! இத்தனை பேரை வைத்து கொண்டு.... ரொம்ப பெரிய ஆளுங்க கரண்.
Writer

* Kuch Kuch Hota Hai (1998)
* Kabhi Khushi Kabhie Gham (2001)
* Kal Ho Naa Ho (2003)
* Kabhi Alvida Naa Kehna (2006)

Director

* Kuch Kuch Hota Hai (1998)
* Kabhi Khushi Kabhie Gham (2001)
* Kabhi Alvida Naa Kehna (2006)
* My Name is Khan (2009)

Producer

* Duplicate (1998)
* Kuch Kuch Hota Hai (1998)
* Kabhi Khushi Kabhie Gham (2001)
* Kal Ho Naa Ho (2003)
* Kaal (2005) (co-producer)
* Kabhi Alvida Naa Kehna (2006)
* Dostana (2008)
* My Name is Khan (2009)

Actor

* Dilwale Dulhania Le Jayenge (1995)
* Main Hoon Na (2004)
* Aapko... Ghar Tak (2005)
* Om Shanti Om (2007)

அப்பரம், காபி வித் கரண்....oh my god, he is simply the great!! அவர் பேசும் விதம். அவரிடம் உள்ள தன்னம்பிக்கை, நக்கல் செய்யும் விதம், ரொம்ம்ம்ப சூப்பரா இருக்கும்.

ம்ம்ம்...கரண்...கரண்......:)

தற்போது சைட்....series

13 comments:

goma said...

மும்பையிலிருந்து வந்த பின் ஹிந்தி சினிமா ஞானமே அறவே இல்லாமல் இருந்த எனக்கு உங்கள் பதிவு கொஞ்சம் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

VISWAM said...

வணக்கம். தங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. தொடருங்கள் தங்கள் பணி சிறககட்டும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அவர் ஆள் அம்சமாக உள்ளார்.. ஆமாம்.. காபி வித் கரன் சூப்பர்.. ஒத்துக் கொள்கிறேன்.. ஆனால் அவருடைய படங்கள்.. ஐயோ சாமி.. என்ன விட்டுடுங்க..

FunScribbler said...

@விஸ்வம்

//தங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. தொடருங்கள் தங்கள் பணி சிறககட்டும்///

நன்றி

FunScribbler said...

@பாண்டியன்

//ஆனால் அவருடைய படங்கள்.. ஐயோ சாமி.. என்ன விட்டுடுங்க..//

ஒவ்வொரு ஆளுக்கு ஒரு ஃபீலிங்ஸ்!:)

Karthik said...

தோஸ்தானா பார்த்துட்டு ஜான் ஆபிரகாம் பத்தி எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன். (ஜூனியர் பி பத்தி எழுத மாட்டீங்கன்னு தெரியும் ;))

FunScribbler said...

@கார்த்திக்

ஜானும் எனக்கு பிடிக்கும்!:)

மங்களூர் சிவா said...

/
மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)
/
இது எப்படி என தெரியாததால் மீ தி எஸ்க்கேப்பு

மங்களூர் சிவா said...

//தங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. தொடருங்கள் தங்கள் பணி சிறககட்டும்///

ஓ இதுக்கு பேர்தான் டெம்ப்ளேட் பின்னூட்டமா??

ரைட்டு

ரிப்பீட்டு

Anonymous said...

Many say that Karan is Gay and he shows off.

Even, they claim that he could direct big heros cos his dad produces films. Though, its true, how many of us use the opportunities that we get. He got one and he used, whereas we dont (mostly).

He can present a very simple story pretty well. Presenting a super duper film in an age of 25 is not just easy. So, yea I admire him.

KWK was fine as well. I used to watch it but not regularly.

However, site adikirathu konjam over pa... :-)

Anonymous said...

My favourite movie is Dostana. I watch it if i want to lighten up... JA was so good with his long hair and when he was thinner. He looks horrible with his built up muscles and hari cut. We had JA fan club. Now I changed it to Anti-JA. he he

sri said...

seriously Karan ?

I agree his films are good and he is great host of the show coffee with karan, However not a man to be sighting ;)

Hope u know about his sexuality :)

FunScribbler said...

@srivats

//Hope u know about his sexuality :)//

noooooooooo!!!!!!!! he is not gay!!!!!!!!!!!!!!!!!!!

oh my god, watever pple say,mm... i still love karan johar!:)