Mar 14, 2009

நண்பர் நவீனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

சக வலைப்பதிவாளர் நவீனுக்கு இன்று பிறந்த நாள்.
காதல் கவிதைகள் எழுதுவதில் வல்லவர். நல்லவர். நாலும் தெரிஞ்சவர். ஹிஹிஹி...

அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துகள்

7 comments:

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நவீன்.

புதியவன் said...
This comment has been removed by the author.
புதியவன் said...

காதல் கவிஞர் நவீன் பிரகாஷுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

Karthik said...

many more happy returns, naveen!

hey, aamir khan bday also today. :)

FunScribbler said...

@karthik

அமீர் கான் பிறந்த நாளா? வெரி குட் வெரி குட்! அவருக்கும் வாழ்த்துகள்:)

நவீன் ப்ரகாஷ் said...

//நல்லவர். நாலும் தெரிஞ்சவர். ஹிஹிஹி... //

அதென்ன ஹிஹிஹிஹி.. கயத்ரி..?? :)))))))

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நன்றி...!! :)))

FunScribbler said...

@நவீன்

//ஹிஹி...//

கொஞ்சம் பொய் சொல்லும்போது அப்படியே எனக்கு வந்துடும்!;)